ஊரு சாமி இல்ல
ooru saami illa
ஊரு சாமி இல்ல உருவ சாமி இல்ல உலக சாமி பிறந்திட்டாரு டா நமக்கு உதவும் சாமிப் பிறந்திட்டாருடா – 2
வேர்ல்டு கொண்டாடுது இயேசு பிறந்தார் என்று உலகமே கொண்டாடுது மீட்பர் வந்தார் என்று
மனிதனை படைத்த கடவுள் இவர் தானடா மனுஷனுக்காய் வாழும் தெய்வம் தானடா ஒன்னுமே கேட்காத சாமிடா தன்னையே தந்த நல்ல சாமிடா
கிமு கிபி என்றால் இவர் தானடா உலகில் மெஜாரிட்டி இவர் பக்கம்டா கற்பனை அவதாரம் இல்லடா சரித்திர தேவன் இவர்தானடா
ஜாதி மதம் பாக்காத கடவுள் இவருடா ஜனங்களுக்கு நன்மை செய்யும் தேவன் இவருடா அன்பே உருவான சாமி டா அகிலத்தை ஆளும் நம்ம சாமி டா