ஒன்றும் தானாய் வரல
ondrum thaanaay varala
ஒன்றும் தானாய் வரல எல்லாம் கிருபையால் வந்தது
கிருபை கிருபையே தேவ கிருபையே என்னை வாழ வைத்ததும் தேவ கிருபையே
தோற்று போன இடத்தில் ஜெயத்தை தந்ததே சோர்ந்திடாமலே என்னை நிற்க செய்ததே
மலைகள் விலகினாலும் மனிதர்கள் மாறினாலும் மாறும் இவ்வுலகில் உம் கிருபை மாறவில்லை
தகுதி இல்லாத என்னையும் அழைத்தீரே ஊழியத்திலே என்னை உயர்தினதே