ஒன்றுக்கும் உதவாத என்னையே
ondrukkum udhavaadha ennaiyae
ஒன்றுக்கும் உதவாத என்னையே தூக்கி எடுத்த எந்தனின் ஆண்டவரே நான் ஒன்றுருக்கும் உதவாத என்னையே தூக்கி எடுத்த எந்தனின் ஆண்டவரே
தள்ளபட்டவன் நான் ஒதுக்கபட்டவன் நான் - (2) அன்பின் காரத்தினாலே என்னை ஏந்தி சுமந்திரையா அன்பின் கரத்தினாலே என்னை உயர்த்தி வைத்தீரையா
1. சிறகை இழந்துபோன பறவை போல் இருந்தேன் - (2) கழுகு போல மாற்றி என்னை உயர பறக்க வைத்தீர் - (2)
2. விதைகளை விதைத்த நிலத்தை போல் இருந்தேன் - (2) நல்ல நிலமாகவே என்னை மாற்றி வைத்தீரையா - (2)
3. பட்டமரம் போல நான் கனி தராமல் இருந்தேன் - (2) நல்ல மரமாகவே என்னை மாற்றி விட்டீர் ஐயா - (2)