ஒளிவீசும் நட்சத்திரம்
oliveesum natsathiram
ஒளிவீசும் நட்சத்திரம் வழிகாட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம் விடிவெள்ளி நட்சத்திரம்
நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம் ஒளிவீசும் நட்சத்திரம்-2 வழிகாட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம்-2 விடிவெள்ளி நட்சத்திரம் அது அழகான நட்சத்திரம்-2-நட்சத்திரம்
1.இயேசு பாலனை கண்டிடவே சாஸ்திரிகளுக்கு வழி காட்டியதே-2 அது ஜொலித்திடும் நட்சத்திரம்-நட்சத்திரம்
2.இருளில் இருக்கும் மாந்தரெல்லாம் மெய் ஒளி இயேசுவை கண்டிடவே-2 அது மின்னிடும் நட்சத்திரம்-நட்சத்திரம்
3.தேவ அன்பினை கூறிடுவோம் தேவனை காண உதவிடுவோம்-2 நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய்-நட்சத்திரம்