ஒளி தரும் தீபங்கள்
oli tharum theebangal
ஒளி தரும் தீபங்கள் சுடர் வீசும் தீபம் நாம் கலங்கரை விளக்கைப் போல் இயேசுவில் ஒளி தருவோம்
மலை மேல் ஜெலித்திடும் மா நகர் போலவே மண்ணகம் காணவே ஒளியினை வீசுவோம் ஆண்டவர் இயேசுவின் உறவினில் எரிந்திட அணையாத ஜோதியாய் சுடரை வீசுவோம்
இருளை நீக்கிட ஒளியாய் வந்தவர் அருள் நிறை ஒளியினை மேதினில் வீசுவோம் வார்த்தையை பிடித்துமே சுடர்களை போலவே எழும்பி பாரினில் சுடரை வீசுவோம்
அழிவின் பாதையில் கல்லறை சென்றிடும் ஆயிரம் ஆயிரம் தரிசனம் காணுவோம் சுவிசேஷ ஒளியினை யாவரும் கண்டிட துணிந்து என்றென்றுமாய் சேவையை செய்குவோம்
பரிசுத்தவான்களே ஒளியில் வாசமே சாட்சியின் ஜீவியம் எங்கும் வீசிட இயேசுவின் ஒளியினை பாரில் வீசியே ஒளியின் பிள்ளையைப் போல் சீராய் வாழுவோம்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F A Dm F A# F Gm A# C F F Am A# F F Am A# F G A# C F F A# C7 F F Am A# F F Am A# F G A# C F F A# C7 F F Am A# F F Am A# F G A# C F F A# C7 F F Am A# F F Am A# F G A# C F F A# C7 F