ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
oli tharum kangal sudar tharum paadhangal
ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள் பெரு வெள்ள இரைச்சல் நீர்தானே
அழகில் சிறந்தவரே- துதிகள் செலுத்தி துதித்திடுவோம் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி மருதோன்றி பூங்கொத்து நீர்தானே
நேசர் அழகுள்ளவர் பதினாயிரங்களில் சிறந்தவரே சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி மருதோன்றி பூங்கொத்து நீர்தானே