ஒடுக்கினவன் ஒழிந்து
odukkinavan ozhindhu
ஒடுக்கினவன் ஒழிந்து போனான் - நம்மை ஒடுக்கினவன் ஒழிந்து போனான் துஷ்டணின் தண்டாயுதங்கள் இன்று முறிந்தது அவன் அரசாண்ட செங்கோலும் முறிந்தது - 2
ஒழிந்து போனான் சத்துரு ஒழிந்து போனான் அவன் தண்டாயுதங்கள் இன்று முறிந்தது அவன் அரசாண்ட செங்கோலும் முறிந்தது - 2
ஒடுகினவன் ஒழிந்து போனான் - நம்மை ஒடுகினவன் ஒழிந்து போனான் அவன் அரசாண்ட செங்கோலும் முறிந்தது - 2
1. அவர்களோ முறிந்து விழுந்தார்கள் நாங்களோ எழுந்து நின்றோம் பலவானின் வில்லை முறித்து விட்டார் தள்ளாடும் எங்களை உயர்த்தி விட்டார் - 2
2. கொடியவனாம் பார்வோனின் பெலத்தையெல்லாம் நம்தேவன் அன்று முறித்து விட்டார் பார்வோனின் சேனையெல்லாம் செங்கடலில் யாவரையும் கழித்துப்போட்டார் - 2
3. வில்லையவர் உடைத்து விட்டார் ஈட்டியையும் முறித்துப்போட்டார் இரதங்களெல்லாம் அக்கினியில் சுட்டெரித்தார் தம்ஜெனத்தை மீட்டுவிட்டார் - 2