ஓடுகிறேன் ஒடுகிறேன் தெய்வமே
odugiren odugiren theyvamae
ஓடுகிறேன் ஒடுகிறேன் தெய்வமே உம்மையே கண்முன் நிறுத்தி ஓடுகிறேன் ஒடுகிறேன் ஓடுகிறேன் தெய்வமே பரலோக இலக்கை நோக்கி ஓடுகிறேன்
கடந்ததை மறந்துவிட்டு ஓடுகிறேன் என் கவலைகளை மறந்து உம்மையே பாடுகிறேன்
பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன் என் சுமைகளெல்லாம் இறக்கிவிட்டு ஓடுகிறேன்
உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன் ஆவியின் பலி செலுத்த ஓடுகிறேன்
பணியாற்றி பலியாக்கி ஒடுகிறேன் இறுதி நாளின் பரிசு பெற ஓடுகிறேன