ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
odhukkappatten thallappatten
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்-2
இயேசுவே நீரே வந்தீரையா நீங்க வரலேன்னா நானும் இல்லை-2 இயேசு அன்பு பெரியதே இயேசு இரக்கம் உயர்ந்ததே-2
1.தாழ்மையில் இருந்தேன் கண்டீரையா உயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்-2 இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
2.தனிமையில் அழுதேன் பார்த்தீரையா நான் இருக்கிறேன் என்று சொன்னீரே-2 இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
3.வாழ்வேனா என்று நினைத்தேனையா வாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே-2 இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G#m7 C#m A
B F#m7 B E
(C#m) B D(G#m) A
F#m B A
B A
B A E
(C#m) E D(G#m) A
F#m(F#m7) B G#(E)
G#m C#m A
B F#m7 B E
(C#m) E D(G#m) A
F#m(F#m7) B G#(E)
G#m C#m A
B F#m7 B E
(C#m) E D(G#m) A
F#m(F#m7) B G#(E)
G#m C#m A
B F#m7 B E