ஓ ராஜரே நான் முற்றும்
o raajarae naan mutrum
1. ஓ ராஜரே! நான் முற்றும் பிரமையால் தம் கிரியை யாவும் நோக்குகின்றேன் உம் வல்லமை விளங்கும் முன் முழக்கம் வானாதி வெள்ளி காண்பித்திடுதே.
என் நெஞ்சமே! நீ பாடி துதிப்பாய் என் மீட்பரின் மா மேன்மையை,
2. பூங்காவின் சோ - லையுள்ளே செல்லும் வேல் இன்னிசை பாடி பாடல் கேட்குதே மா மலை மீது நின்று நோக்கும் வேளை, சிற்றோடை மீது தென்றல் வீசுது!
3. தம் நேச சி யை எந்தன் மீட்பு கொன்று கொடுத்த காட்சி தூங்கக் கூடாது. சிலுவை மீத்தேன் பாவம் மற்றும் தாங்கி ஐயா! தன் ஜீவனை விட்டார் இயேசுவே!
4. மேகங்கள் மேல் என் மீட்பர் வந்துடுவார் மேல் வீட்டில் என்னைக் கொண்டு சேர்க்க அப்போமெய்த் தாழ்மை ஆவலோடு என் நேசர் மேன்மை எண்ணிப் பாடுவேன்.