ஓ பாவங்கள் எத்தனையோ
o paavangal ethanaiyo
ஓ பாவங்கள் எத்தனையோ என் கைகள் புரிந்தனவோ நின் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என் கைகளைக் கழுவிடாதோ
ஓ பாவங்கள் எத்தனையோ என் கால்கள் புரிந்தனவோ நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என் கால்களைக் கழுவிடாதோ
ஓ பாவங்கள் எத்தனையோ என் இதயம் இழைத்ததுவோ நின் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி என் இதயத்தை கழுவிடாதோ
ஓ பாவங்கள் எத்தனையோ என் சிரசதும் எண்ணியதோ நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி என் சிரசதை கழுவிடாதோ
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C G
G D G
Am C G
D G
G C G
G D G
Am C G
D G
G C G
G D G
Am C G
D G
G C G
G D G
Am C G
D G