ஒ இன்ப நாள் ஓ இன்ப - Oh Happy Day
o inba naal o inba - Oh Happy Day
ஒ இன்ப நாள் ஓ இன்ப நாள் என் பாவம் தீர்ந்து போன நாள் பேரன்பரென்னை இரட்சித்தார் சீராக்கி இன்பம் நல்கினார் அல்லேலூயா இன்ப நாள் ஓ இன்ப நாள் என் பாவம் தீர்ந்து போன நாள்
Oh Happy Day Oh Happy Day When Jesus washedmysins away He taughtmehow to watch and pray And live rejoicing every day Hallelujah Happyday Oh Happyday When Jesus washed mysins away