ஓ எந்தன் ஆத்துமாவே - O my soul
o endhan aathumaavae - O my soul
ஓ! எந்தன், ஆத்துமாவே, அறியாயோ கர்த்தராம் அனாதி தேவன் உன் பட்சத்தில், என்றும் இருக்கிறார்
அஞ்சாதே, ஆத்மாவே, அமர்ந்திரு நீதியின் வலக்கரத்தால் பெலன் தந்து தாங்குவார்
உயர்ந்து கழுகை போல நான் எழும்புவேன் நடந்தாலும் ஓடினாலும் சோர்ந்திட மாட்டேன்
தேவரீர், சோர்ந்து போவதில்லை உம் வழிகள் ஆச்சரியமே உம்மை என்றுமே நான் நம்புவேன்.
… O my soul Do you not know? Have you not heard? It's been told from the beginning The Lord your God is on your side
… O my soul don't be afraid Hope in the Lord By His righteousness and power He will strengthen He will guide
… And I will soar On wings like eagles Held by the hand of God I will run and not grow tired When on His name I call
… For the Lord is never weary His ways are beyond my thoughts I will trust in Him With all my heart
பல்லவி
… And I will rest upon His promise Patiently I'll wait
… I will trust in Him With all my heart
பல்லவி
… And I will rest upon His promise Patiently I'll wait