ஓ என் இயேசுவின் தோட்டத்திலே
o en yesuvin thottathilae
ஓ என் இயேசுவின் தோட்டத்திலே ஆ ஹ ஆனந்தமே அந்த தோட்டத்தின் நடுவினிலே
1. குட்டி நாயும் நாயுமாம் அங்கும் லேல் இங்கும் லேல் அங்குமிங்கும் லேல் லேல் -2 விளையாடி மகிழ்ந்தன – 2 – ஓ என் இயேசுவின்
2. குட்டி பூனை நாயுமாம் பூனையாம் அங்கும் மியா இங்கும் மியா அங்குமிங்கும் மியா மியா -2 விளையாடி மகிழ்ந்தன – 2
3. குட்டி வாத்தும் குட்டி வாத்துமாம் அங்கும் குவாக் இங்கும் குவாக் அங்குமிங்கும் குவாக் குவாக் -2 விளையாடி மகிழ்ந்தன – 2
4. குட்டி தம்பி குட்டி தங்கைமாம் அங்கும் ஜெ இங்கும் ஜெ அங்குமிங்கும் ஜெ ஜெ -2 விளையாடி மகிழ்ந்தன – 2