ஓ தேவனுக்கு மகிமை
o devanukku magimai
ஓ! தேவனுக்கு மகிமை இயேசுவை நேசிக்கிறேன் மென்மேலும் நேசிக்கின்றேன் அக்கரையில் நான் நின்று அவரை என்றென்றும் வாழ்த்துவேன்.
கல்வாரிக்குப் போனார் என் இயேசு என் இயேசு, என் பொன் இயேசு கல்வாரிக்குப் போனார் என் இயேசு என் பாவம் தீர்ககவே