ஓ தேவனே என் வாழ்விலே
o devanae en vaazhvilae
ஓ தேவனே என் வாழ்விலே உம்மையே போற்றிடுவேன் என் முழு உள்ளத்தால் முழுபெலத்தால் உம்மையே துதித்திடுவேன்
நீ செய்த நன்மைகள் யாவுமே எண்ணி நான் துதித்திடுவேன் என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீரே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
உந்தனின் மகத்துவங்கள் யாவுமே சொல்லி நான் துதித்திடுவேன் என் வழிகளில் என்னை நடத்தினீரே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன