நோவாவின் பேழை ஆயத்தம்
novaavin pezhai aayatham
நோவாவின் பேழை ஆயத்தம் ஆயிற்று பேழைக்குள் பிரவேசிக்க ஆயத்தமா--(2) தாமதம் செய்யாதே தயங்காதே இறுதி காலம் நெருங்குதே --(2
1. சொன்ன வார்த்தைகள் நிறைய் வோறுதோ அடையாளங்கள் எல்லாம் பெருகிடுதோ-(2) இன்னும் அசதியாய் இருக்காதே ஆத்துமாவை இழந்திடாதே --(2)
2. நித்திய ஜீவனை சுதந்தரிக்க பட்டையம் பணபலம் தேவையில்லை --(2) பரிசுத்த ஜீவியம் காத்து கொண்டால் பரமன் முகத்தை பார்த்திடலாம்
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F#m Bm
Em A D
(D) F#m Em C
A Em A F#
A G
A Em A D
Bm (F#m) D A(Em)
(A) (G A) D
A G
A Em A D
Bm (F#m) D A(Em)
(A) (G A) D