நோக்கிப்பார் நோக்கிப்பார்
nokkippaar nokkippaar
நோக்கிப்பார் நோக்கிப்பார் இயேசுவை நோக்கிப்பார்
அவரே வல்லவர் அவரே இரட்சகர் இயேசுவை நோக்கிப்பார்
அவரின் வெளிச்சம் உன்னிலே பெற்றிட இயேசுவை நோக்கிப்பார்
துன்பங்கள் துயரங்கள் தொலைந்து போகுமே இயேசுவை நோக்கிப்பார்
உலகை பின்தள்ளி சாத்தானை வென்றிட இயேசுவை நோக்கிப்பார
ஜீவிய நாட்களிலே இயேசுவுக்காய் வாழ இயேசுவை நோக்கிப்பார்
மன்னாதி மன்னனோடே நீடூழியாய் வாழ இயேசுவை நோக்கிப்பார்