நோக்கிடுவாய் நாயகனை
nokkiduvaay naayaganai
நோக்கிடுவாய் நாயகனை பாக்கியமான பாதையிலே பாவத்தின் பார சுமைகள் தாங்கி பரிசுத்தரே பலியாய் போகின்றார்
மறந்திடும் மனிதர் மண்ணில் உண்டு மதுரமாய் பேசுவார் வாழும் போது தகர்ப்பார் இதயத்தை வேதனையாலே தருவாரே இயேசுவோ ஆறுதலே
ஓர் நாளில் உன் வாழ்வு முடிவடையும் ஆழங்களில் மூடி மறந்திடுவார் அவர் மறப்பதில்லை அன்பின் சொரூபி இயேசுவே உனக்கும் நித்தியபிதா