நோக்காதே நீ நோக்காதே
nokkaadhae nee nokkaadhae
பல்லவி
நோக்காதே நீ நோக்காதே உந்தன் பாரம் அதிகரிக்குமே நோக்காதே நீ நோக்காதே உன்னை பலவினப்படுத்துமையா-2
சோகமான நினைவுகள் பிறர் செய்த தீமைகள் திரும்பி பார்க்காதே சோகமான நினைவுகள் பிறர் செய்த தீமைகள் திரும்பி பார்க்காதே நன்மையாகவே நான் மாற்றிடுவேன் நன்மையாகவே நான் மாற்றிடுவேன்
பல்லவி
நோக்காதே நீ நோக்காதே உந்தன் பாரம் அதிகரிக்குமே நோக்காதே நீ நோக்காதே உன்னை பலவினப்படுத்துமையா-2
செய்த கடந்த நாள் தவறுகள் மன்னித்து மறந்ததால் திரும்பவும் நினையாதே மன்னித்து மறந்ததால் திரும்பவும் நினையாதே கலங்காதே உன்னை அலங்கரிப்பேன் கலங்காதே உன்னை அலங்கரிப்பேன்
நோக்காதே நீ நோக்காதே உந்தன் பாரம் அதிகரிக்குமே நோக்காதே நீ நோக்காதே உன்னை பலவினப்படுத்துமையா-3