நித்திய வாழ்க்கைக்கு அழைத்தவரே
nithiya vaazhkkaikku azhaithavarae
நித்திய வாழ்க்கைக்கு அழைத்தவரே உம்மை நித்தமும் ஆராதிப்பேன் சத்திய தேவனாம் என்கர்த்தரே உம்மை நித்தமும் ஆராதிப்பேன்
ஆறுதலே அடைக்கலமே கேடகமே என் பெலனே
என் நல்லமேய்ப்பர் நீரே என் நல்ல குயவன் நீரே வனைந்து கொள்ளும் வழி நடத்தும் உம் பாத்திரமாய் என்னை பயன்படுத்தும்
ஆபத்துக் காலங்களில் என் அடைக்கலம் நீர்தானையா ஏந்துகின்றீர் சுமக்கின்றீர் தப்புவித்து என்னை பாதுகாக்கின்றீர்