நித்திய ஜீவன் இயேசு நாமம்
nithiya jeevan yesu naamam
நித்திய ஜீவன் இயேசு நாமம் சாந்தி தரும் இயேசு நாமம்
1. ஆழி போல் ஆலம் இயேசு தாயம் (2) இரக்கத்தில் ஐசுரியவான் (2)
2. உனக்காக பிறந்தவர் உத்தமர் இயேசு தன்னையே பலியாய் தந்தார் (2)
3. உனக்காய் உதிரம் சிலுவையில் சிந்தினார் கிரயமாக கொடுத்தார் தன் ஜீவனை (2)
4. கிருபையால் பாவம் கழுவிகின்றீரே கருணாமூர்த்தி இயேசு (2)