நிரப்பிடுங்க நிரப்பிடுங்க
nirappidunga nirappidunga
நிரப்பிடுங்க நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்னையே - (2) உந்தன் ஆவியின் அபிசேகத்தால் நிரப்பிடுங்க என்னையே -(2) வாஞ்சையின் தாகத்தோடு உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன் -(2) உந்தன் ஆவியின் அபிசேகத்தால் நிரப்பிடுங்க என்னையே -(2) நிரப்பிடுங்க நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்னையே - (2) உந்தன் ஆவியின் அபிசேகத்தால் நிரப்பிடுங்க என்னையே -(2)
வறண்ட நிலத்தை போல் எந்தன் ஆத்துமா உம்மில் வாஞ்சிக்குதே -(2) உந்தன் ஆவியின் அபிசேகத்தால் நிரப்பிடுங்க என்னையே -(2) நிரப்பிடுங்க நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்னையே - (2) உந்தன் ஆவியின் அபிசேகத்தால் நிரப்பிடுங்க என்னையே -(2)