நிரம்பி வழியும்
nirambi vazhiyum
நிரம்பி வழியும் பாத்திரமாய் என்னை மாற்றும் – 4 நிரப்பும் தேவா உமது ஆவியால் நிரப்பும் தேவா உமது வல்லமையால்
1. ஜீவத்தண்ணீரை ஊற்றிடும் என் தாகத்தை நீரே தீர்த்திடும் – 2
2. மகிமையால் என்னை நிரப்பிடும் மறுரூபமாக்கி நடத்திடும் – 2
3. அபிஷேகத்தால் நிரப்பிடும் அக்கினியாய் என்னை மாற்றிடும் – 2
4. வரங்களை நீர் தந்திடும் வல்லமையாய் ஊழியம் செய்யணும் – 2