நிறைவானவர் நிறைவானவர்
niraivaanavar niraivaanavar
நிறைவானவர் நிறைவானவர் இயேசு ராஜா அவர் - 2 எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கி நிறைவான வாழ்வு தரும் நிறைவானவர் இயேசுவே - 2
1. உண்மை அன்பிற்காய் ஏங்கி அலைந்தேன் ஏமாற்றம் அடைந்தேன் - 2 சிலுவை அன்பை பார்த்தேன் நிறைவான அன்பை பெற்றேன் - 2
2. உலகம் என்னை தூக்கி எரிந்ததே என்னை அன்போடு அணைத்தீரே - 2 உன்னத சீயோனில் வாழ்பவரே எனக்காய் வருபவரே - 2
3. மனிதர்களை நம்பினேன் நடுவழியில் விட்டனரே - 2 இயேசுவின் பாதத்தை பார்த்தேன் நிறைவான வழியை கண்டேன் - 2