நினைக்கும் தேவன் உண்டு
ninaikkum devan undu
நினைக்கும் தேவன் உண்டு நித்தமும் நடத்துவார் என்னை - 2 அவர்கோனும் தடியுமே என்னைத் தேற்றிநடத்துமே - 2
மரண பாதையிலே நடந்த வேளையிலே ஜீவ தேவன் ஜீவன் தந்தார் பாடிபோற்றிடுவேன் - 2
ஊழிய பாதையிலே உடைந்த நேரத்திலே உண்மை தேவன் உயிர்ப்பித்தாரே உயர்த்தி போற்றிடுவேன