நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது
ninaicchu ninaicchu en manasu magizhudhu
நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது என் மனசு மகிழுது நெகுழுது சின்ன பிள்ளையா இங்கு வந்து பொறந்ததாலே உங்க அன்பு விளங்குது விளங்குது
அய்யனே இயேசய்யா உங்க வல்லமை பெரிசய்யா தெய்வமே இயேசய்யா உங்க அன்பு ரொம்ப பெரிசய்யா
தந்தானானே தனத்தானே என் மனசு பாடுதய்யா எனக்குள்ளே ரோசாவா பொறந்துடுங்க இயேசய்யா எனக்குள்ளே என்னைப் போல நிறைஞ்சிடுங்க இயேசய்யா
சின்னப் புள்ள போல நான் புது ஆளா பொறக்கணுமே என் நஞ்சு மனசு உங்க பிஞ்சு மனசா மாற்றிடுங்க இயேசய்யா என் மனச உங்க அரசா ஆக்கிடுங்க இயேசய்யா
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C C Fm Gm C C C C Fm Gm C C Fm Gm C C A# Fm Gm C Gm C C A# Fm Gm C Gm C