நிம்மதி தரும் தெய்வமும்
nimmadhi tharum theyvamum
நிம்மதி தரும் தெய்வமும் நீர்தானையா நிம்மதியின் இயேசுவும் நீர்தானையா
என் நினைவெல்லாம் அறிந்துறிகிரீர் என் நிலமையெல்லாம் புரிந்திருக்கிறார்
1. துன்பம் வந்த வேளையிலே துனையநீரே துயரம் வந்த வேளையிலே பெலனாநீரே
2. கருணையின் உள்ளமும் நீர்தானையா உம் கருணையால் நானும் வழ்கிரெனையா
3. என்னில் ஒளியாக வந்தீரையா நீர் தங்கும் ஆலயமாய் மாற்றிநீரையா
4. அமைதியில்லா வாழ்வினில் அமைதி தந்தீரே அன்பு காட்டி அரவணைத்து பாட வைதீரே