நிலை இல்லா மண்ணில் எனக்காய்
nilai illaa mannil enakkaay
நிலை இல்லா மண்ணில் எனக்காய் விலையில்லா இரத்தம் சிந்தினார்
ஈன உலகில் பாவத்தில் அலைந்தேன் தூக்குவாரில்லையே கண்ணீரும் சிந்தினேன் என்னை அணைத்தார் கண்ணீர் துடைத்தார் சந்தோஷம் தந்தார்
காணாத ஆட்டைப் போலவே அலைந்தேன் வழி தப்பியே நான் திரிந்தேனே என்னைத் தேடினார் சொந்தமாக்கினார் தம் மந்தையில் இணைத்தார்
மூன்றாணிகளால் கடாவப்பட்டார் ஐங்கண்ட்த்திற்காய் ஐங்காயமேற்றார் நீசனாம் எந்தன் பாவம் சுமந்தார் யாவும் சகித்தார்
அந்தோ பாடுகள் கோரமாய் சகித்தார் பாவ நிவாரண பலியானார் இஸ்ரவேலரை தாம் மீட்டிடவே மெய்யன்பு கொண்டார்
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm A# Cm
Cm A# G# Cm
Cm F Cm
A# F A# Cm
Cm D#
A# G# Cm
Cm F Cm
A# F A# Cm
Cm D# A#
G# Cm
Cm F Cm
A# F A# Cm
Cm D# A#
G# Cm
Cm F Cm
A# F A# Cm
Cm D# A#
G# Cm