நிச்சயம்யில்லா உலகத்திலே
nicchayamyillaa ulagathilae
நிச்சயம்யில்லா உலகத்திலே நித்தியம் இயேசு தாங்க உத்தமரேட சத்திய வழியை தேடி ஓடி வாங்க -2 சத்தியபரன் இயேசு வருகை சமீபமாயிருக்குது சாத்தானின் கூட்டம் எல்லாம் ஓடி ஒளிய போகுது -2
1. காசு பணம் கெடுக்குது கண்ணாமூச்சி நடக்குது -2 அன்பான அண்ணன் தம்பி உறவும் பகையாகுது சொந்த பந்தம் வெறுக்குது சொல்லிக்கொள்ள மறுக்குது -2 கெட்ட பின்பு ஞானம் வந்து என்ன பலன் இருக்குது -2
2. நலம உனக்கு புரியல உலக வாழ்க்க தெரியல -2 கேட்காம போறியே நீ சாத்தானோட வழியில ஆசை காட்டி அழைக்குது மோசம் பண்ண துடிக்குது -2 நட்பாசையலே உன்னை கெட்டவனாய் மாத்துதூ -2
3. நடந்ததெல்லாம் மறந்திடு மனிதனாக மாறிடு -2 மறைந்திருக்கும் உண்மைகளை சாட்சியாக சொல்லிடு மனம் திருந்தி வந்து மகிமைகளை உணர்ந்திடு -2 பரலோக ராஜ்ஜியத்தில் உனக்கும் இடம் இருக்குது -2