நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பார்
nicchayamaagavae unnai aaseervadhippaar
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பார் நிச்சயமாகவே - 2 நிச்சயமாக நிச்சயமாக நிச்சயமாகவே - 2 உன்னை ஆசீர்வதித்து பெருகப்பண்ணுவார் - 2
1. புல்லுள்ள இடங்களில் (மேய்த்து - 3) அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி ஆத்துமாவை தினமும் தேற்றி நீதியின் பாதையில் நடத்திடுவார்
2. நித்தமும் உன்னை (நடத்தி - 3) வறட்சி காலத்தை மாற்றி ஆத்துமாவைத் திருப்தியாக்கி - உன் என்றென்றும் நடத்திடுவார்
3. இன்றுமுதல் உன்னை ஆசீர்வதித்து - உன் எல்லைகளை பெரிதாக மாற்றி இப்பொழுதிருப்பதைப் பார்க்கிலும் ஆயிரமடங்காக்கிடுவார்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku