நிச்சயமாக நான் உன்னை
nicchayamaaga naan unnai
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் நிச்சயமாக நான் உன்னை பெருகவே பெருகப்பண்ணுவேன்
பல்லவி
இன்றும் வாக்குரைத்த தேவன் என்றும் வாக்குமாறா தேவன் தம்மில் ஆணையிட்ட தேவன் எவ்வளவும் பொய்யரையாத தேவன்
நிச்சயமாக நீர் என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் நிச்சயமாக நான் உன்னை பெருகவே பெருகப்பண்ணுவேன்
பல்லவி
இன்றும் வாக்குரைத்த தேவன் என்றும் வாக்குமாறா தேவன் தம்மில் ஆணையிட்ட தேவன் எவ்வளவும் பொய்யரையாத தேவன்
அவர் ஆபிரகாமின் தேவன் அவர் ஈசாக்கின் தேவன் அவர் யாக்கோபின் தேவன் அவர் எனக்கும் உனக்கும் தேவன்
(அவர்) தேடுவோரின் தேவன் நம்புவோரின் தேவன் ஜெபம் கேட்கும் தேவன் அவர் உனக்கும் எனக்கும் தேவன்