நேற்றுவரை என் தேவன்
netruvarai en devan
நேற்றுவரை என் தேவன் நிழலாய் என்னை காத்து வந்தார் -2 நாளை வரை என்னைக் காத்திடுவார் நடப்பதெல்லாம் என்றும் அவர் சித்தமே -2
மலரும் ஆசை கனவில் நீந்தி குருடாய் உலகில் நான் இருந்தேன் -2 கிருபை தேவன் மனது உருகி மகிழ்வாய் என்னை நிதம் காத்தார் -2
சிலுவை சுமந்து ரத்தம் சிந்தி உலகில் இருந்து என்னை மீட்டர் -2 சிறையை போன்ற சூழல் தன்னில் அன்பாய் எனக்கு துணை இருந்தார் -2
தாயை போல சாடை பரிந்து பேசி என்னில் அன்பு செய்தார் -2 அவரை தவிர பரிந்து பேசும் தெய்வம் வேறு எங்கும் இல்லை -2