நேற்றும் இன்றும் Yesterday today for ever
netrum indrum Yesterday today for ever
நேற்றும் இன்றும் என்றும் மாறார் இயேசு இரட்சகர்
எல்லாம் மாறினும் இயேசு மாறார் மகிமை அவர்க்கே
Yesterday today for ever Jesus is the same AII may change but Jesus never Glory to His name AII may change but Jesus never Glory to His name