நேற்றும் இன்றும் என்றும் Blessed be the Lord God Almight
netrum indrum endrum Blessed be the Lord God Almight
நேற்றும் இன்றும் என்றும் மாறாதேவன் சர்வவல்ல ஆண்டவர் சதாகாலம் ஆளும் இயேசுவே நீர் துதிக்கப்படத்தக்கவர்
பரலோக பிதாவே உம்மை நேசிப்போம் உம் நாமத்தை உயர்த்துவோம் எம் துதிகளில் உம்ராஜ்யத்தை ஸ்தாபியும் உம் வல்ல கிரியைகளைக் கூறுவோம்
Blessed be the Lord God Almight Whow sands to come Biessed be the Lord God Almighty Who reigns for evermore
Father in Heaven how we love you we lift your Name In all the earth May your kingdom be Established in our praises As your people declare your mighty