நேற்றும் இன்றும் என்றும்
netrum indrum endrum
பல்லவி
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2 ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2
1. நாவுகள் யாவும் அறிக்கை செய்யும் நீர் தேவனே முழங்கால்கள் முடங்க செய்யும் இயேசு தெய்வமே – 2
உம் நாமம் மேலானதே – 4
பல்லவி
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2 ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2
2. பரலோகத்தில் வீற்றிருக்கும் எங்கள் தெய்வமே பரிசுத்தர் என்று சொல்வோம் உங்க நாமத்தை – 2