நேசிக்கிறேன் உம்மையே
nesikkiren ummaiyae
நேசிக்கிறேன் உம்மையே வாழ்கின்றேன் உமக்காகவே தருகிறேன் என்னையே உமக்கே உம்மை ஆராதிக்க என்றும் தேவனே
ஆராதனை இயேசுவே ஆராதனை என் தேவனே ஆராதனை இயேசுவே ஆராதனை என் தேவனே
மகிமையின் நாயகனே எங்கள் துதிகளின் பாத்திரரே வணங்குவோம் உயர்த்துவோம் உம்மையே உம்மை ஆராதிப்போம் எங்கள் தேவனே
அழகான ராஜனே அன்பான தேவனே இரக்கம் உள்ளவரே அழகான ராஜனே அன்பான தேவனே உமக்கு ஆராதனை
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Bb
Dm C Dm
Gm Dm
A Dm
Dm Gm
C F
Dm Gm
C A Dm
Dm Bb
Dm C Dm
Gm Dm
A Dm
C Bb
A Dm
C Bb
A Dm