நேசரின் நிழலில் அடியான்
nesarin nizhalil adiyaan
நேசரின் நிழலில் அடியான் அனுதினம் சாய்ந்திளைப்பாறியே என்றும் தங்குவேன்-2 நேசர் அருகில் ஆறுதலே கண்டேன் இதோ அன்பின் ஆழமே-2
1.பாவ சுமையால் சோர்ந்து போனேன் வியாகுலமே ஆ.. கொடியதே-2 சிலுவையை நோக்கி நான் சென்றதால் கேட்டேன் உந்தன் அன்பின் குரலை-2-நேசரின்
2.வழி தப்பியே அலைந்த நாட்கள் என் ஜீவியமே ஆ...காரிருள்-2 சிலுவையண்டை வந்ததினால் மெய் ஜீவனை கண்டிளைப்பாறிடுவேன்-2-நேசரின்