நேசரை நான்காணப்போகவே
nesarai naangaanappogavae
நேசரை நான்காணப்போகவே ஆவலோடு காத்திருக்கிறேன் ஆலயத்தில் பணிந்து தொழுகவே ஆசையோடு காத்திருக்கிறேன் என்மனம் பொங்கி வந்ததே ஏங்கி ஏங்கி வாஞ்சிக்கின்றதே
அங்கு நடனமாடுவேன் நான் போற்றி பாடுவேன் - அவர் செய்த நன்மைகள் நான் சொல்லி துதிப்பேன் ஒசையுள்ளகைத்தாளத்தோடு ஆடிப் பாடி ஸ்தோத்தரிப்பேன்
அங்கு கவலையில்லையே கண்ணீரில்லையே - அங்கு வியாதி இல்லையே எந்த வருத்தமில்லையே அவர் சமுகத்தில் ஆனந்தமே ஆனந்தம் பேரானந்தமே