நேசரே நேச உச்சிதமே
nesarae nesa ucchidhamae
நேசரே நேச உச்சிதமே விரைந்து வாருமே ஏங்குதென் உள்ளமே
வருகையின் அடையாளங்கள் ஏராளமே காலத்தின் தோற்றங்கள் தெளிவானதே காத்திருக்க நேரமில்லை கர்த்தரே வாருமே நீர் விரைவாகவே
மேகத்தின் மீதினில் இயேசு ராஜனும் ஆயிரம் ஆயிரமாம் தூதருடன் பார்த்திருக்கும் பரிசுத்தர் கூட்டமும் வானிலே நாம் ஆடிப் பாடுவோம்
நேசரின் சாயலை கண்டு களித்து அன்பரின் மார்பிலே சாய்ந்திருப்பேன் கவலை துன்பம் ஒன்றுமில்லை என்றுமே விண்ணில் நானும் வாழ்ந்து சுகிப்பேன்