நேசர் இயேசுவின் மாறாத
nesar yesuvin maaraadha
நேசர் இயேசுவின் மாறாத அன்பு பாவி என்னை மீட்டுக் கொண்டதால் ஆகாயத்து பறவைகள் போல நானும் ஆடியே பாடிடுவேன்
நேசர் இயேசு என் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே இவரே எந்தன் உள்ளத்தின் ராஜா நானும் அகமகிழ்ந்தாடிடுவேன்