நேசர் இயேசு அழைக்கும் சத்தம்
nesar yesu azhaikkum satham
1. நேசர் இயேசு அழைக்கும் சத்தம் கட்டிடாயோ சிலுவையில் அன்பினாலே ஜீவனை சந்தே சொந்தமாய் உன்ன மாற்றவே,
வந்திடுவாய் நீ அவன் பாதமே, தந்திடுவாய் உன் உள்ளமதை, உந்தனை இன்றே ஏற்றுக்கொள்வான்
2. அவரின் நாமம் உயர் அரணே, ஆவலாய் ஓடிச் சுகிக்க, பெறவே திவ்ய கிருபை நிறை வாய், வருவாய் இதுவே தருணம்.
3. நேகிழ்ந்த கைகள் திட்டம் அடைய, தளர்ந்த கால்கள் நிமிர்ந்திடு, குருடரும் தம் பார்வை பெறவே, அவர் வார்த்தை வலியது.
4. மங்கி எரியும் திரியை அணையார், நெரிந்த நாணலை முறியார், தகர்ந்த உள்ளம் இணைந்து பாட பிரிந்திடுவார் அன்பினையே,
5. பாரில் உந்தன் வாஞ்சை தீர்த்தே பரத்தின் இன்பம் அளிப்பார், நித்திய ஜீவ மொழிகள் கேட்கச் சத்தியர் இயேசு அழைக்கிறார்.