நேசா இயேசு சுவாமி உம்மிடம்
nesaa yesu suvaami ummidam
நேசா இயேசு சுவாமி உம்மிடம் வாறேன் சந்தித்திடும்
நேசரே என் இரத்தத்திற்கு தத்தம் செய்தேன் சுத்தம் செய்ய
1, உம்மைப் போல ஜீவிக்க என்னைச் சுத்தமாக்க உம்மைப் போல மாற்றிடுமே மண் ஒளியை விண்ணொளியாய்
2. ஜீவிக்கட்டும் உம்மோடு நான் நோவா பக்தன் போல ஜீவித் தானே ஏனோக்கும் ஏற்றுக் கொண்டார் சேர்த்துக்கொண்டீர்
3. லோக மேன்மை ஒன்றும் வேண்டாம் என்றும் இயேசு போதும் இசையும் லோகம் ஒழிந்து போம் உம்மைச் சேர்வேன் என்றும் நிற்பேன்
4. ஆவி ஆத்மா காயத்தை தத்துவம் செய்கிறேன் மேவியே உம் சாயல் என்னில் தாரும் என்னைக் காண்போர் உம்மைக் காண
5. எந்த வேளை நீர் வந்தாலும் சொந்தமாய் சிந்திக்கவே என்னை முற்றும் சுத்தமாக வைத்து பரத்திற் சேர்த்துக் கொள்ளும்
6. ஆசிக்கிறேன் சீக்கிரமாய்ச் சேர மேகத்திலே நேசிக்கின்ற உம்ராவில் மாறிடுவேன் வேறுருவாய்