நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
nerukkathin ellai purindhavarae
நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல் (4)
1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (4)
2. குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (4)
3. வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (4)
4. சோதனை வந்தாலும் நான் சோர்ந்து போவதில்லை ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (4)
5. தேவைகள் வந்தாலும் நான் தேடிப்போவதில்லை ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (4)
6.நண்பர்கள் பிரிந்தாலும் நான் உம்மை நம்பிடுவேன் ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (4)
7.எதிராய் பேசினாலும் நான் எரிந்து போவதில்லை ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (4)
8.புறங்கூறி பேசினாலும் நான் துவண்டு போவதில்லை ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல (4)