நெருக்கத்தின் எல்லை
nerukkathin ellai
நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல.(3)
1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை.(2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல .(3)
2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை. (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல.(3)
3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல.(3)