நெருக்கடி வேளையில் நமக்கு
nerukkadi velaiyil namakku
நெருக்கடி வேளையில் நமக்கு ஆண்டவர் பதில் தருவார்
உன் மனதின் விருப்பங்களை ஆண்டவர் தந்தருள்வார் உன் திட்டங்கள் அனைத்தையுமே இன்று ஆண்டவர் நிறைவேற்றுவார்
ஆபிரகாமின் பலி வேளையில் இயேசுவே பலியானார் - யேகோவாயீரே எல்லாம் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்
ஆகாரின் அழுகுரலில் நீருள்ள கிணற்றைக் கண்டாள் - லாகாய்ரோயீ என்னை காண்கின்ற இறைவன் நீர்