நேரில் வந்த தெய்வமே
neril vandha theyvamae
நேரில் வந்த தெய்வமே..... தேவன் இயேசு ராஜனே..... தேடினேனே தெய்வ சமாதானமே-2
உயிர் தந்த தேவா....... உயிர்பியும் தேவா..........2
i) மரித்த நிலையில் நான்னிருந்தேன் மறுபடியும் ஜீவன் தந்தீரே -2 மறவாதே என் தெய்வமே - என்னை மறவாதே என் தெய்வமே-2
ii) வழிமாறி போன என்னை மீட்டு எடுத்து சேர்த்து கொண்டீரே-2 தடுமாறிய என் கால்களை தாங்கியே நடத்தினீரே-2