நேர்திதியானதெல்லாம்
nerdhidhiyaanadhellaam
நேர்த்தியானதெல்லாம் நன்மையானதெல்லாம் தேவனிடமிருந்து வருகுது
நல்லவர் நல்லவர் நன்மை செய்பவர் தீமையை நன்மையாய் மாற்றிவிடுபவர்
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறிவிடுமே நித்திய மகிழ்ச்சி என்றும் தலையில் தங்குமே
வனாந்திரம் வயல்வெளியாகும் நேரமே வெட்டாந்தரை நீர் தடாகமாகும் நேரமே
மீட்கப்பட்டவர் பாடல்களைப் பாடி மகிழுவார் சஞ்சலம் தவிப்பும் என்றும் விலகிப்போகுமே
அவரை விட்டு ஓடினாலும் விடுவதுமில்லை அவரின் கரம் உன்னை வைத்தே காரியம் செய்யும்