நெஞ்சமெனும் ஆலயத்தில்
nenjamenum aalayathil
நெஞ்சமெனும் ஆலயத்தில் வரவேண்டும் இறைவா உனைத் தஞ்சமெனத் தேடுமெனில் வரவேண்டும் இறைவா
என்னகம் எழுந்து இருள் ஒழித்து விண்ணகம் சேர்க்க வரவேண்டும் மண்ணக இன்ப நினைவழித்து உன்னதம் காண வரவேண்டும் - 2
அன்பின் சின்னம் எனில் வளர அன்பனே நீயும் வர வேண்டும் உன்னத வாழ்வில் உனை அடைய என்னகம் நீயும் வர வேண்டும