நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன்
nenjamellaam kovil seydhen
நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன் உனையழைத்தேன் நீ வா வா சிந்தையெல்லாம் நொந்தழுதேன் - 2 சொந்தமெல்லாம் நீ தானே
அன்புமொழி பேசும் இன்பமுகில் இயேசு எந்நாளும் நண்பன் நீயே ( 2 ) கண்ணின் மணிபோல காத்திடுவோனே - 2 உன் அன்பு ஒன்றே நான் வேண்டினேன்
வானின் முழுநிலவே வாழும் உயிர்ச்சுடரே நீயின்றி வாழ்வேதைய்யா ( 2 ) பாடிவரும் தென்றலில் ஆடிடும் மலராய் - 2 உன் ஆசீர் தந்தாய் மகிழ்வேனைய்யா